Home > அரசியல் > உத்தரபிரதேசத்தில் யோகியின் ஆட்சியில் தொடரும் பாலியல் பலாத்காரம்…

உத்தரபிரதேசத்தில் யோகியின் ஆட்சியில் தொடரும் பாலியல் பலாத்காரம்…

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது பெண் மணிஷ்கா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அவரின் நாக்கை துண்டித்து மற்றும் தண்டுவடத்தில் பயங்கரமாக தாக்கப்பட்டதில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார்.கடந்த 14 ஆம் தேதி வயல் வெளிக்கு சென்ற இந்த பெண்ணை காணாமல் பிறகு மிகுந்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார். உத்தரபிரதேசத்தில் யோகியின் ஆட்சியில் தொடரும் பாலியல் பலாத்காரம்…

You may also like
உ.பி போலீஸின் நடவடிக்கை பாஜக பிம்பத்தை குறைத்துள்ளது: உமா பாரதி கருத்து
உத்தரப்பிரதேசத்தில் தலித்துகளின் நிலைமை இதுதான்
உத்தர பிரதேசத்தில்- ஹத்ராஸ் சம்பவத்தை போன்று மேலும் ஒரு பெண்ணுக்கு கொடூரம்
உத்தரப்பிரதேசத்தில் பத்திரிகையாளர் கொலை குறித்து ராகுல்காந்தி ட்வீட்

Leave a Reply