தெரு நாய் மாதிரி குரைக்கிறார்கள். மல்லுக்கு கூப்புடுறது மாதிரி ஆவேசப்படுகிறார்கள்.
ஆனா, அவுங்க ஆத்தாவை கொள்ளைக்காரினு உச்சநீதிமன்றம் சொல்லிருக்கா இல்லையான்னு ஆ.ராசா கேட்டதுக்கு பதிலே சொல்லலை…
தீர்ப்பில் அந்த வாசகத்தை ஆ.ராசா சுட்டிக்காட்டுறாரு. எந்த தீர்ப்பை, குன்ஹா அளித்த தீர்ப்பைத்தான் உச்சநீதிமன்றம் அப்படியே ஏற்று தீர்ப்பளித்திருக்கிறது. அதில் இருக்கிறது என்கிறார்.
இதுல என்னா கூத்துனா, ரெண்டு பேர் பிரஸ் மீட்டுக்கும் போனவனுக, அந்த தீர்ப்பு காப்பியை எடுத்துட்டுப் போயி இதுக்கு என்னா சொல்றீங்கனு மூஞ்சியில் தூக்கிப் போடல என்பதுதான்.
அப்புறம், உச்சநீதிமன்றத்தில் 2ஜி தீர்ப்பை எதிர்த்து அப்பீலே இன்னும் நம்பர் ஆகல என்று ஆ.ராசா சொன்ன விஷயத்தை யாரும் கேட்கவே இல்லை. நம்பர் ஆகியிருக்கா இல்லையா என்று கேட்டு, ஆகலை என்ற உண்மையை கொண்டுவர மீடியாவுக்கு துப்பில்லை…
நம்பரே ஆகாத வழக்கில் எப்படி ஆ.ராசாவுக்கு எதிரா எப்படி தீர்ப்பு வரும்?
இன்னொரு விஷயம் வாய்தா வாங்குவதில் காலம் கடத்திய ஙோத்தா தான் நேர்மையானவள் என்று வாதாட துப்பிருந்ததா என்று கேட்டதுக்கும் பதில் இல்லை.
கடைசியா, எடப்பாடி மீது ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிடுகிறது. ஆனால், அந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி தடை வாங்கியது ஏன் என்று எந்த மீடியாவும் கேட்கவில்லை.
மொத்தத்தில் ஆ.ராசாவை மானாவாரியாக திட்டவிட்டு, மேட்டரை திசைதிருப்பும் வேலையை மீடியாக்கள் ஏகபோகமாக செய்திருக்கின்றன.
திமுக தலைமை ஏன் இவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கக்கூடாது?