Home > அரசியல் > நவம்பர் 10, 11 தேதிகளில் முதல்வர் சுற்றுப் பயணம்

நவம்பர் 10, 11 தேதிகளில் முதல்வர் சுற்றுப் பயணம்

தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காகவும் நலத்திட்டங்களை வழங்குவதற்காகவும் நம்பவர் 10ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலும் 11ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலும் சுற்றுப் பயணம் செய்ய உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

You may also like
அதிமுக – பாஜக வெற்றிக் கூட்டணி தொடரும்
“7 பேர் விடுதலையில், ஆளுநர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – முதல்வர்
தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
மதுரையில் தேவர் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை

Leave a Reply