Home > அரசியல் > அமெரிக்க மக்களுக்கு நேற்று இரவு 9.56 மணிக்கு தீபாவளி தொடங்கியது- ப.சிதம்பரம் டுவீட்

அமெரிக்க மக்களுக்கு நேற்று இரவு 9.56 மணிக்கு தீபாவளி தொடங்கியது- ப.சிதம்பரம் டுவீட்

ஜனநாயகம் என்பது யாரும் நமக்கு அளித்த பிச்சையல்ல- ப.சிதம்பரம் டுவீட்

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் நேற்று இரவு வெளியானதை அடுத்து அமெரிக்காவின் 46 வது அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பிடனுக்கும் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. விரைவில் இருவரும் பொறுப்பேற்கவுள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், அமெரிக்க மக்களுக்கு நேற்று இரவு 9.56 மணிக்கு தீபாவளி தொடங்கியது

ஜனநாயகம் என்பது யாரும் நமக்கு அளித்த பிச்சையல்ல. மகாத்மா காந்தி தலைமையில் நாம் போராடி வென்றது.

அந்த “வாராது போல் வந்த மாமணியை” ஒவ்வொரு நாளும் போராடிக் காப்பாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

You may also like
ஜோபைடன், கமலாஹாரீஸ் வெற்றி
ஜோபைடன், கமலாஹாரீஸ் வெற்றி: அதிகாரபூர்வ அறிவிப்பு
எனது வெற்றியை திருட முயற்சிக்கின்றார் ஜோபைடன்: டிரம்ப்
வெற்றி பாதையில் ஜோ பைடன்! அமெரிக்க தேர்தல்
எனது வெற்றியை திருட முயற்சிக்கின்றார் ஜோபைடன்: டிரம்ப்
எனது வெற்றியை திருட முயற்சிக்கின்றார் ஜோபைடன்: டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் போட்டி

Leave a Reply