Home > அரசியல் > துணை முதல்வர் பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி

துணை முதல்வர் பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி

துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் சென்னை தனியார் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனை என்றும்; மாலையே வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளன.

Leave a Reply