Home > அரசியல் > திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜெ.அன்பழகன் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என்றும், மேலும் அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

You may also like
முதல்வர் வேட்பாளர் பாஜக தலைவர் கருத்துக்கு அதிமுக பதில்
பிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்
கொரோனாத் தொற்று தடுப்பூசி போட்ட நால்வருக்கு பிரச்சினை?

Leave a Reply