Home > அரசியல் > சசிகலா வந்தால் அதிமுகவில் மாற்றம் ஏற்படும்

சசிகலா வந்தால் அதிமுகவில் மாற்றம் ஏற்படும்

சசிகலா வந்தால் அதிமுகவில் மாற்றம் இருக்கும் என பாஜக மாநில துணை தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில் நயினார் நாகேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார். அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்து அக். 7 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சசிகலா விடுதலை என்ற செய்தியும் ஒருபக்கம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் சசிகலா விடுதலையானால் அதிமுகவில் மாற்றங்கள் நிகழும் என்று பாஜக மாநில துணை தலைவர் ராஜேந்திரன் பேட்டியளித்துள்ளார். அதிமுக உட்கட்சி பிரச்சினை என்பதால் அதில் தலையிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராகவும், தொழில்துறை அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like
உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
கலவரம் செய்தால்,கோமியம் குடித்தல்,இதில் புதிய இணைப்பு – உதயநிதி ஸ்டாலின்
சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 150 பேர் மீது வழக்கு
“தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” : நடிகை குஷ்பு
பாஜகவில் இணைந்தார் நடிகை குஷ்பு

Leave a Reply