Home > அரசியல் > கமல் ஹாசன் பிறந்தநாள் : மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

கமல் ஹாசன் பிறந்தநாள் : மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசனுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “முத்தமிழறிஞர் கலைஞரால் ‘கலைஞானி’ என்று போற்றப்பட்ட – எனது நெஞ்சம் நிறைந்த அன்புக்கு உரிய நண்பர் கமல் ஹாசன் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
நலமுடன் நீண்ட காலம் வாழ்க! #HBDKamalHaasan” என்று பதிவிட்டுள்ளார்.

You may also like
அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் – ஸ்டாலின்
அரசியல் பேராசையை முதல்வர் வெளிப்படுத்தியிருக்கிறார் – மு.க.ஸ்டாலின்
காமெடி சேனல் நடத்திக்கொண்டிருக்கிறார் செல்லூராஜூ – மு.க.ஸ்டாலின்
“பலருக்கும் அவர் நம்மவர்; எனக்கு நல்லவர்” : வைரமுத்து

Leave a Reply