Home > அரசியல் > முதல்வர் பழனிசாமியுடன் அரசு கொறடா சந்திப்பு

முதல்வர் பழனிசாமியுடன் அரசு கொறடா சந்திப்பு

அதிமுக வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது. ஆனால் அதற்கு முன் பதட்டமும், பரபரப்புமாக காணப்படுகிறது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இல்லம்.

அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை க்ரீன்வேஸ் இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரசு கொறடா ராஜேந்திரன் முதல்வர் பழனிசாமியை சந்தித்துள்ளார்.ஒருபுறம் துணை முதல்வர் ஓபிஎஸ் உடன் கே.பி.முனுசாமி மீண்டும் சந்திப்பு நடத்தியுள்ளார்.

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில், மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

You may also like
op-ravindranath-petition-cancelled-in-high-court
ரவீந்திரநாத் குமார் வெற்றி செல்லுமா – இன்று தீர்ப்பு
10 ஆயிரம் கோடி ரூபாயில்14 ஒப்பந்தங்கள்
10 ஆயிரம் கோடி ரூபாயில்14 ஒப்பந்தங்கள்
திமுகவின் குடும்ப அரசியல் – #DMK #HITORY_OF_FAMILY_POLITICS_IN_INDIA -PART-2
வெங்கய்யா நாயுடு குணமடைய முதல்வர் பழனிசாமி பிரார்த்தனை!

Leave a Reply