Home > அரசியல் > 8 நூல்கள், 6 மொழிபெயர்ப்பு நூல்கள்!: தோழர் தா.பாண்டியனின் எழுத்து பயணம்..!!

8 நூல்கள், 6 மொழிபெயர்ப்பு நூல்கள்!: தோழர் தா.பாண்டியனின் எழுத்து பயணம்..!!

இந்திரா காந்தி முதல் ராஜீவ் காந்தி வரை பலரது பேச்சுக்களை மேடைகளில் தோழர் தா.பாண்டியன் மொழிபெயர்த்துள்ளார். ஜனசக்தியில் 1962ல் எழுதத் தொடங்கிய தா.பாண்டியன் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். ஆரம்ப காலத்தில் ‘சவுக்கடி’ என்ற புனைபெயரில் கட்டுரைகளை தா.பாண்டியன் எழுதி வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் மொத்தம் 8 நூல்கள், 6 மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதியுள்ளார். தா.பாண்டியனின் மேடைப்பேச்சு, பொதுவுடமையரின் வருங்காலம் போன்ற நூல்கள் நல்ல வரவேற்பை பெற்றவை.

You may also like
தோழர் தா.பாண்டியனின் தோழமை உணர்வு!
ஒரு கோரிக்கையை முன்வைத்து தொடர் இயக்கம் நடத்தி வென்றோம்
முதல்வர் பழனிசாமிக்கு திமுக தோழமைக் கட்சிகள் கடிதம்

Leave a Reply