Home > அரசியல் > ’’நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா?’’

’’நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா?’’

சட்டப்பேரவையில் இன்று நீட் தேர்வு விவகாரம் குறித்த விவாதம் எழுந்தது. ’’நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா?’’ என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பிய கேள்விக்கு, ’’நீட் தேர்வுக்கு திமுக ஒருபோதும் துணை நிற்காது, தேர்வில் இருந்து நிச்சயம் விலக்கு பெறுவோம்’’ என்றார் முதல்வர் ஸ்டாலின்.

’’கருணாநிதி ஆட்சி ஆரம்பம்...’’

அவர் மேலும், ‘’டெல்லியில் பிரதமரை சந்தித்தபோது நீட் விவகாரம் குறித்து வலியுறுத்தினேன். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுகவும் துணை நிற்கவேண்டும்’’ என்று முதல்வர் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’நீட் தேர்விலிருந்து விலக்கு பெற அதிமுக துணை நிற்கும்’’ என்றார்.

Leave a Reply