Home > அறுசுவை > தினை பணியாரம்

தினை பணியாரம்

என்னென்ன தேவை?

தினை மாவு – 2 கப்,
இட்லி மாவு – 1 கப்,
தேங்காய்த்துருவல் – 2 டீஸ்பூன்,
ஏலப்பொடி – சிறிது,
பொடித்த கருப்பட்டி – 200 கிராம்,
எண்ணெய் அல்லது நெய் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பொடித்த கருப்பட்டி, தினை மாவு, இட்லி மாவு, தேங்காய்த்துருவல், ஏலப்பொடி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக கரைக்கவும். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி மிதமான தீயில் வைத்து நெய் தடவி மாவை ஊற்றி பணியாரமாக சுட்டு எடுத்து பரிமாறவும்.

You may also like
காய்கறி எலுமிச்சை சாதம்
பிரண்டை துவையல்
கொத்தமல்லி பிரியாணி
கொள்ளு சாதம்

Leave a Reply