Home > அறுசுவை > தேங்காய் வடை

தேங்காய் வடை

என்னென்ன தேவை?

தேங்காய்த்துருவல் – 1½ கப்,
கடலை மாவு – 4 டேபிள்ஸ்பூன்,
கார்ன்ஃப்ளார் – 2 டேபிள்ஸ்பூன்,
பொரிக்க எண்ணெய்,
உப்பு – தேவைக்கு,
மிளகாய்த்தூள் – 3 டேபிள்ஸ்பூன்,
கரம்மசாலா,
மஞ்சள் தூள் – தலா 1 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு – 1 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய புதினா,
கொத்தமல்லித்தழை – தலா 1/4 கப்,
சீரகம் – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

தேங்காய்த் துருவலை விழுதாக அரைக்கவும். பாத்திரத்தில் அரைத்த விழுது, மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து பிசைந்து வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து சட்னி, சாஸுடன் பரிமாறவும்.

You may also like
காய்கறி எலுமிச்சை சாதம்
பிரண்டை துவையல்
கொத்தமல்லி பிரியாணி
கொள்ளு சாதம்

Leave a Reply