Home > அறுசுவை > கருணைக்கிழங்கு வறுவல்

கருணைக்கிழங்கு வறுவல்

தேவையானவை :

கருணைக்கிழங்கு – 300 கிராம்,
மஞ்சள்தூள் – ½ டீஸ்பூன்,
நெய் – தேவையான அளவு,
மிளகுத்தூள் – தேவையான அளவு,
உப்பு – சுவைக்கு ஏற்ப.

செய்முறை:

கருணைக்கிழங்கை கழுவிச் சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து தண்ணீரில் வேக வைத்து வடித்துக் கொள்ளவும். இதில் மிளகுத்தூளைச் சேர்த்து பிரட்டவும். கடாயில் நெய் சூடானதும் பிரட்டிய கிழங்கை ஒன்றன் பின் ஒன்றாக பொன்னிறமாகப் பொரிக்கவும்.

You may also like
பொட்டுக்கடலை உருண்டை
காலிஃப்ளவர் ஃப்ரை
பாசிப்பருப்பு பணியாரம்
வாழைத்தண்டு துவையல்

Leave a Reply