Home > அறுசுவை > அவல் வடை

தேவையான பொருட்கள்

மெல்லிய அவல் – 2 கப்,
அரிசி மாவு – 1/4 கப்,
ரவை (வெள்ளை) – 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – பொரிப்பதற்கு,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
கொரகொரப்பாகப் பொடித்த மிளகு,
சீரகம் – 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
அரிந்த மல்லித்தழை – 1 டேபிள் ஸ்பூன்,
கறிவேப்பிலை – 6 இதழ்கள்,
கேரட் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்,
தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 1.

செய்முறை

மெல்லிய அவலை நன்றாகக் கழுவி (ஊற விட வேண்டாம்), நீரினை வடிகட்டி வெங்காயம், பச்சை மிளகாய் அரிந்து சேர்த்து அனைத்துப் பொருட்களையும் சேர்த்து கலந்து எண்ணெயைக் காய வைத்து காய்ந்ததும் வடைகளாகத் தட்டிப் பொரித்து எடுக்கவும்.

You may also like
காஞ்சிபுரம் இட்லி
பப்பாளிக்காய் சாதம்
தேங்காய்ப்பால் பீஸ் புலாவ்
எள் சாதம்

Leave a Reply