Home > அறுசுவை > சுவையான மசாலா சப்பாத்தி செய்முறை

சுவையான மசாலா சப்பாத்தி செய்முறை

தேவையான பொருட்கள்:

கோதுமைமாவு – 1 கப்
வேகவைத்த உருளை – 1
குடைமிளகாய் – 1 கப்
வெங்காயம் – 1
கொத்தமல்லி – 1/2 கப்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
மல்லித்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

பாத்திரத்தில் வேகவைத்த உருளை, குடைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, சேர்த்துக் கிளறவும். பிறகு மல்லித்தூள், மிளகாய்த்தூள், உப்பு, கோதுமை மாவு, சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து. பிறகு சப்பாத்தி போல திரட்டி கல்லில் போட்டு எடுக்கவும். இப்போது சுவையான மசாலா சப்பாத்தி ரெடி.

You may also like
தமிழன் தேவைகளை அவன் கேட்காமலே செய்தவர் கலைஞர்
முதலில் தமிழை சரியா பேசுடா தமிழா…
வேர்க்கடலை கொண்டு சட்னி
வேர்க்கடலை சட்னி
சிட்டிக்குழுமத்தின் நுகர்வோர் வங்கி பிரிவின் தலைமை செயல் அதிகாரியாக மதுரையை சேர்ந்த ஆனந்த் செல்வகேசரி
ஆனந்த் செல்வகேசரி என்ற தமிழர் சிட்டிக்குழுமத்தின் தலைவராகிறார்

Leave a Reply