Home > அறிவியல் > குச்சிப் பூச்சிகள் என்பது என்ன?

குச்சிப் பூச்சிகள் என்பது என்ன?

குச்சிப் பூச்சிகள், பிரவுன் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும். மிக மெல்லிய உடலமைப்புடன் இருக்கும். இலையிலோ, தரையிலோ அமர்ந்தால், சிறு துரும்புகள் போல தோன்றும். பறவை, பல்லி போன்ற எதிரிகள், குச்சிப் பூச்சிகளை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அதையும் மீறி இவற்றை தாக்க வந்தால், நிலப்பகுதிக்குள் புதைந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும்.

Leave a Reply