Home > அறிவியல் > சிலந்தி தனது வலையை எப்படி பின்னுகிறது?

சிலந்தி தனது வலையை எப்படி பின்னுகிறது?

சிலந்திகள், தமது அடிவயிற்றுக்கு அருகே உள்ள சுரப்பிகள் மூலம் நூலெடுத்து, வலையை உருவாக்குகின்றன. சிறு பூச்சிகளை சிக்கவைத்து உணவாகப் பயன்படுத்த இந்த வலை உதவுகிறது. முதலில் சதுரமாக வலையை பின்னத் தொடங்கும் சிலந்தி, பின்னர் நடுப்பகுதிக்கு நெருக்கமாக நூலெடுக்கின்றன. சிறு பூச்சிகள் ஏமாந்து நுழைந்து வலையில் சிக்கும் வகையில் இடைவெளிகள் விட்டு தந்திரமாகவே தமது வலையை பின்னுகின்றன சிலந்திகள்.

Leave a Reply