Home > அறிவியல் > தேனீயும், குளவியும் எதை உணவாகக் கொள்கின்றன?

தேனீயும், குளவியும் எதை உணவாகக் கொள்கின்றன?

தாவரங்களிலிருந்து சேகரிக்கப்படும் மகரந்தம் மற்றும் தேனை உணவாகக் கொள்கின்றன. அவற்றை சேகரித்து தங்கள் கூடுகளில் சேமித்து வைக்கின்றன. இது பிறகு தேனாக மாறுகிறது. குளவிகள், தனது குஞ்சுகள் அல்லது லார்வாவுக்காக சிறிய பூச்சிகளைக் கொன்று உணவாக்குகின்றன.

Leave a Reply