Home > அறிவியல் > மீன் உடலின் வெளிப்பகுதியில் உள்ள பாகங்கள் என்னென்ன?

மீன் உடலின் வெளிப்பகுதியில் உள்ள பாகங்கள் என்னென்ன?

மீனுக்கு வெளிப்பகுதியில் செதில்கள், துடுப்புகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. செதில்கள் மூச்சுவிடுவதற்கு பயன்படுகின்றன. துடுப்புகள் நீந்துவதற்கும், நகர்வதற்கும் உதவுகின்றன. அதோடு அருகில் ஏதேனும் அசைவிருந்தால், அதை உணர்வதற்கும் ஒரு அமைப்பு இருக்கிறது.

Leave a Reply