Home > அறிவியல் > வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சியைப் பற்றித் தெரியுமா?

வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சியைப் பற்றித் தெரியுமா?

இலைகளில் முட்டையிட்டு தனது வாழ்க்கையை தொடங்குகிறது. இலையில் உள்ள முட்டையிலிருந்து லார்வா எனப்படும் புழு உருவாகிறது. இந்த லார்வாக்கள், இலைகளையே உணவாகக் கொண்டு, வேகமாக வளர்கின்றன. பின்னர், இவை கூட்டுப்புழுக்களாக மாறுகின்றன. சில நாட்கள் அல்லது வாரங்களுக்குப் பிறகு கூட்டுப்புழுக்கள் வெளியேறுகின்றன. பின்னர், எவ்வளவு விரைவில் இறகுகள் முளைக்கிறதோ, அவ்வளவு விரைவில் பறக்கத் தொடங்குகின்றன.

Leave a Reply