Facebook Twitter WhatsApp Messenger LinkedIn வெட்டுக்கிளிகள் தங்கள் கால்களின் இடுக்குப்பகுதியில் அமைந்துள்ள சிறுபகுதியை முன்இறகில் உள்ள தடிமனான நரம்பில் தேய்த்து ஒலியெழுப்புகின்றன. பொதுவாக, ஆண் வெட்டுக்கிளிகள் பெண் வெட்டுக்கிளிகளைக் கவர்வதற்காக இவ்வாறு ஒலியெழுப்புகின்றன. Post Views: 40 Share