Home > அறிவியல் > கோள்கள் எட்டு

ஒரு குடும்பத்தில் எல்லோரும் ஒரே குணம் கொண்டவர்களாக இருப்பார்களா? ஒருவர் எந்நேரமும் கொந்தளிப்பாக இருப்பார். ஒருவர் சாதுவாக இருப்பார். ஒருவர் புரிந்து கொள்ள முடியாதவராக இருப்பார்.

உருவத்திலும் ஒல்லியாக, குண்டாக, கருப்பாக, சிவப்பாக என வேறுபட்டு இருப்பார்கள்.

நமது சூரியக் குடும்பம் அதுபோலத்தான். சூரியனும் சரி, மற்ற கோள்களும் சரி ஒவ்வொன்றும் தனிக்குணமுடையவை.வியப்பும், வினோதமும், மர்மமும், பிரமிப்பும் நிறைந்தவையாய் உள்ளன.
சூரியனை சுற்றும் கோள்கள் எட்டுதான் என வானியல் அறிஞர்கள் கூறிவிட்டனர்.

அந்த எட்டு கோள்களைப் பற்றியும், கோள் என்ற தகுதி பறிக்கப்பட்ட புளூட்டோ மற்றும் ஸேனா ஆகியவை பற்றியும் சமீபத்தில் கிடைத்த தகவல் வரை சுருக்கமாக எளிமையாக கூறும் முயற்சி இது.
வாங்க பயணத்தை துவக்குவோம்…..

You may also like
பூமியின் வரைபடம் மாறிய கதை
பூமியின் வரைபடம் மாறிய கதை
உயிர்கள் வாழும் அழகிய பூமி
வெள்ளியை ஆராயும் விண்கலம்!
அழகிய வெள்ளியின் அபாயம்

Leave a Reply