Home > அறிவியல் > ஆஸ்திரேலியாவை அலறவைத்த கொரோனா ஆடு!

ஆஸ்திரேலியாவை அலறவைத்த கொரோனா ஆடு!

கொரோனா காலத்தில் மனிதர்கள் முடிவெட்டிக்கொள்ள பயந்தார்கள். அதன்காரணமாக நீளமான முடியை வளர்க்க வேண்டியதாயிற்று.

கொரோனா காலத்தில் முடிவளர்க்க தொடங்கிய இந்திய பிரதமர் மோடி, தடுப்பூசி போட்டுக்கொண்டும் முடியையும் தாடியையும் வெட்டாமல் வலம் வருகிறார்.

இந்தப் படத்தில் இருப்பது பனிப்பிரதேசத்தில் வசிக்கும் அருவறுக்கத்தக்க பனிமனிதன் அல்ல. ஆஸ்திரேலியாவில் கொரோனா காலத்தில் கண்டுகொள்ளப்படாமல் விட்ட செம்மறி ஆடு. இதை முதலில் பார்த்தவர்கள் நெருங்கவே அஞ்சினார்கள். ஆனால் ஆஸ்திரேலியா அரசு இது ஒரு ஆடுதான் என்று தெளிவுபடுத்தியவுடன் தைரியமாக நெருங்கினார்கள்.

பிறர் கண்களில் படாமல் பல மாதங்கள் தனியே வளர்ந்த இந்த ஆட்டின் முடியை வெட்டியபோது அது 35 கிலோ எடை இருந்தது. ஆட்டின் எடையைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும்போலவே…

You may also like
வேளாண் சீர்திருத்த சட்டங்கள் – பிரதமர் மோடி விளக்கம்
பிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா
9 மாதங்களுக்கு பிறகு ஓடத்தொடங்கியது ஊட்டி மலை ரயில்

Leave a Reply