Home > அறிவியல் > விலங்குகள் நிலப்பகுதிக்கு வந்தது ஏன்?

விலங்குகள் நிலப்பகுதிக்கு வந்தது ஏன்?

தொடக்கத்தில் உருவான விலங்குகள் நீரிலேயே வாழ்ந்தன. பின்னர், நிலத்தில் புதிய உணவு வகைகள் கிடைத்தவுடன், இவை நிலத்திலும் வாழத் தொடங்கின.

நீரை விட்டு வெளியேறிய விலங்குகளுக்கு, சுவாசிப்பதற்காக செதில்களுக்குப் பதிலாக நுரையீரல்கள் உருவாகின.

நீரில் நீந்துவதற்காக பயன்பட்ட துடுப்புகள், தரையில் நடக்கப் பயன்படும் கால்களாக மாறின. முதன்முதலாக நீரிலிருந்து நிலத்துக்கு மாறியவை இச்தியோஸ்டேகா போன்ற விலங்குகளாகும்.

இவை மீன்களைப் போல தலை மற்றும் வாலையும்,  வலுவான முதுகெலும்பு மற்றும் கால்களையும் பெற்றிருந்தன.

Leave a Reply