திருச்சித்திரை, விஷு என்னும் சொல்லுக்கு ‘கட்சி’ எனப் பொருள். சிவனும் பார்வதியும் திருமணக் கோலத்தில் அகத்திய முனிவருக்கு சித்திரை முதல்நாள் பொதிகை மலையில் காட்சி தந்தனர். அகத்தியமய் என்னும் தமிழ் இலக்கண நூலை வகுத்த அகத்திய மாமுனிவரை நினைவு கூறும் தினம் என்பதால் இதை தமிழ்ப்புத்தாண்டு என்று கூறுகிறார்கள்.