Home > ஆன்மீகம் > அஷ்டமியின் கதை

அஷ்டமியின் கதை

பவுர்ணமி அல்லது அமாவாசையை அடுத்து வரும் எட்டாவது நாள் அஷ்டமி திதி. எட்டு என்ற எண்ணை எக்காலத்திலும் வெறுத்து வந்துள்ளனர். அந்த திதிக்கு இதனால் மனவேதனை ஏற்பட்டதாகவும், பெருமாளிடம் அது முறையிட்டபோது பெருமாள் இந்த திதியில் கண்ணபிரானாக அவதரித்ததாகவும் சொல்வதுண்டு. சைவத்தில் அஷ்டமியை பைரவர் தனக்குரிய பூஜை நாளாகக் கொண்டார். இந்நாளில் சுபநிகழ்ச்சிகள் எதுவும் நடத்துவதில்லை என்ற குறை இதனால் நீங்கியது. வட மாநிலங்களில் அஷ்டமியன்று இறைவழிபாட்டை மிகச் சிறப்பாகச் செய்கின்றனர்.

Leave a Reply