Facebook Twitter WhatsApp Messenger LinkedIn மற்ற எல்லா சுவாமிகளின் படத்தையும் கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். ஆனால் நடராஜர் படத்தை மட்டும் தெற்கு நோக்கி அமைக்க வேண்டும். எமனையும் வென்றவர் என்பதைக் குறிக்கும் வகையில் தெற்கு நோக்கி நடராஜர் படத்தை வைப்பார்கள். Post Views: 50 Share