Home > ஆன்மீகம் > நவக்கிரக வழிபாடு

நவக்கிரக வழிபாடு

ஆரோக்கியம் பெற சூரியனையும் புகழ் பெற சந்திரனையும் செல்வ வளம் பெற செவ்வாயையும், அறிவு பெற புதனையும், ஞானம் பெற வியாழனையும், அழகு மற்றும் நாவன்மை பெற வெள்ளியையும், சந்தோஷம் மற்றும் ஆயுள் பெற சனீஸ்வரனையும், எதிர் பயம் நீங்க ராகுவையும், குலம் அபிவிருத்தியடைய கேதுவையும் வணங்க வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

Leave a Reply