Home > ஆன்மீகம் > வாழ்க்கையில் விடிவுகாலம் பிறக்க……

வாழ்க்கையில் விடிவுகாலம் பிறக்க……

வாழ்க்கையில் விடிவுகாலம் பிறக்க......

கன்னியாகுமரி அம்மனைத் திருமணம் செய்து கொள்வதற்கு தாணுமாலையன் புறப்பட்டுச்  சென்றார். சில திருமணங்கள் இரவு நேரத்தில் நடைபெறும்.

சில திருமணங்கள் பகல் நேரத்தில் நடைபெறும். இந்தத் தெய்வத் திருமணம் விடிவதற்குள் முடிக்க வேண்டும் என்று நிபந்தனை.

குமரி அம்மனை மணக்கச் சென்ற இறைவன் வழுக்கம்பாறை என்ற இடத்திற்கு வரும்பொழுதே கோழி கூவியது.

எனவே தாணுமாலையன் சுசீந்திரத்திற்குத் திரும்பி வந்துவிட்டார். எனவே கன்னியாகுமரி அம்மன் இன்றும் குமரியாகவே இருக்கிறாள்.

கோழி கூவித் திருவிளையாடல் நடத்தி விடியலைத் தெரிவித்த இடம் வழுக்கம்பாறை.

எனவே வழுக்கம் பாறைக்கு வந்து அங்கிருந்த கன்னியாகுமரி அம்மனையும் வழிபட்டு அதன்பிறகு தாணுமாலையனையும் சுசீந்திரத்தில் தரிசித்துச் சென்றால் வாழ்க்கையில் விடிவுகாலம் பிறக்கும்.

You may also like
இனி தமிழிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும் – ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி!
இறைவனுக்கு ஏன் பால அபிஷேகம்?
சப்தவிடங்கத் தலங்கள் எங்குள்ளன?
சிவபெருமான் திருக்கைலாயம்
திருக்கைலாயம்

Leave a Reply