Home > ஆன்மீகம் > வீட்டில் ‘கோமுக நீர்’ தெளியுங்கள்

வீட்டில் ‘கோமுக நீர்’ தெளியுங்கள்

கோயில்களில் மூலஸ்தானத்தில் இருந்து வெளிவரும் அபிஷேக தீர்த்தத்திற்கு ‘கோமுகநீர்’ என்று பெயர். இறைவனின் உடலில் பட்ட அபிஷேக நீர் தங்கள் மீதும் படும் வகையில், ஆயிரமாயிரம் தேவதைகள் இதில் இருப்பதாக சொல்வர். வைகாசி விசாக தினத்திலும் கோமுக நீரை வீட்டிலும், வியாபாரத் தலங்களிலும் தெளித்து வழிபாடு செய்தால் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

Leave a Reply