Home > ஆன்மீகம் > தர்ப்பைப்புல் மகிமை

தர்ப்பைப்புல் மகிமை

தருப்பைப் புல் புண்யபூமி தவிர வேறு எங்கும் முளைக்காது, இதற்கு அக்னிகர்பம் என்பது பெயர்.

இப்புல்லில் காரமும் புளிப்பும் இருப்பதால் செப்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலால் தேய்க்கிறார்கள்.

அவை பலநாள் ஒளியுடன் ஆற்றல் குறையாமலும் இருக்கும். இந்த புல் தண்ணீர் இல்லாவிடினும் வாடாது.

நீருக்குள் பலநாள் கிடந்தாலும் அழுகாது. ‘அம்ருத வீரியம்’ என்பது இதன் பெயர்.

சூரிய கிரகணம் ஏற்படும்போது இதன் வீரியம் அதிகமாகும். தொற்று நோய்கள் இதன் காற்றுப்படும் இடங்களில் இருக்காது.

You may also like
மருத்துவ குணங்கள் கொண்ட செம்பருத்தி பூ
துளசியின் மகிமை
மஞ்சளின் மகிமைகள்
மஞ்சளின் மகிமைகள்
தும்பைப்பூ நல்ல மருந்தாகிறது
தும்பைப் பூவின் மருத்துவ குணங்கள்

Leave a Reply