சிவ தலங்களில் வில்வத்திற்கு மிகவும் மகிமை உண்டு. இந்த வில்வ தழைகள் கிடைப்பதற்காக அனேகமாக, சிவன் கோயில்களில் எல்லாம் வில்வ மரம் வளர்க்கப்படும்.
இதை வளர்ப்பதால் அகவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும். புண்ணிய நீர் ஆடிய பலன் கிடைக்கும். காசி முதல் ராமேஸ்வரம் வரை உள்ள சிவ தல தரிசனப் பலன் கிடைக்கும்.