Home > ஆன்மீகம் > திருவையாறு பெயர்க்காரணம் என்ன?

திருவையாறு பெயர்க்காரணம் என்ன?

What is the name of Thiruvaiyaru?

தியாகராஜர் உற்சவம் நடைபெறும் இடம் திருவையாறு.

அந்த ஊருக்கு பெயர்வரக் காரணம், ஐந்து ஆறுகள் அங்கு ஓடுவது தான் வெண்ணாறு, வெட்டாறு வடவாறு, குடமுருட்டி ஆறு, காவிரி ஆறு ஆகிய ஐந்து ஆறுகளும் ஓடுவதால் “திரு ஐந்து ஆறு” என்று அழைக்கப்பட்டு “திருவையாறு” என்று வழங்கப்படுகிறது.

You may also like
இனி தமிழிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும் – ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி!
இறைவனுக்கு ஏன் பால அபிஷேகம்?
சப்தவிடங்கத் தலங்கள் எங்குள்ளன?
சிவபெருமான் திருக்கைலாயம்
திருக்கைலாயம்

Leave a Reply