Home > ஆன்மீகம் > மகாலட்சுமி எங்கு வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன?

மகாலட்சுமி எங்கு வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன?

சங்கு, நெல்லிக்காய், கோமயம், தாமரை, வெண்மையான பரிசுத்தமான ஆடை ஆகியவற்றில் லட்சுமி வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன.

வெண்ணிற மாடப்புறாக்கள், வாழும் இடம், அமைதியான பெண் வாழும் இடம், குவிந்துள்ள தானியங்கள், இரக்கமுள்ள மனிதனின் மனம், பண்போடு வாழும் மக்கள், நாவடக்கம் உள்ளவர் இல்லம், உணவு உண்ண அதிக நேரம் செலவிடாதவர்கள், பெண்களை தெய்வமாக பார்க்கும் ஆண்மகன் உள்ள இடங்களில் லட்சுமி வாசம் செய்வதாக நம் வேதங்கள் கூறுகின்றன. வீரனின் தோள்களிலும் லட்சுமி இருக்கிறாள்.

You may also like
காயத்ரி மந்திரம் -பொருள் என்ன?
நந்தி பார்க்கும் திசை எது?
தர்மத்திற்கு அழிவு இல்லை ஏன்?
நந்தியை முதலில் வழிபடுதல் ஏன்?

Leave a Reply