Tag

ஸ்டாலின்

Home > ஸ்டாலின்

அவமானங்களில் இருந்து தமிழகத்தை மீட்டெடுத்த மு.க.ஸ்டாலின்…

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று சொல்லிவிட்டு நிமிர்ந்து அரங்கத்தை பார்த்தார் ஸ்டாலின். அவருடைய பார்வை தொலைக்காட்சியில் பதவியேற்பை பார்த்துக் கொண்டிருந்த தமிழக மக்களையும் நோக்கியிருந்தது. அந்த தருணத்திற்காகவே...
Read More

எல்லாவற்றையும் கடந்து கட்சி நடத்துவது சும்மாவா?

இந்த உலகத்தில் அதிகமாக வசைபாடப்பட்ட ஒரு சமகால தலைவர் உண்டென்றால் அது தலைவர் கலைஞர்தான். தற்போது, தமிழ்நாட்டில் அதிகமாக நக்கல் அடிக்கப்பட்ட தலைவர் மு.க.ஸ்டாலின். உலகத்தில் உள்ள கட்சிகளில் அதிகமாய்...
Read More

2.நீதிக்கட்சி அரசின் சாதனைகளும் பூசல்களும்! – திராவிட இயக்க வரலாறு!

பார்ப்பனரல்லாதோர் மத்தியில் நீதிக்கட்சி பிரபலமானால் பார்ப்பனர்கள் எப்படி பார்த்துக் கொண்டிரு?கக முடியும்? நீதிக்கட்சியின் வளர்ச்சி மட்டும் பார்ப்பனர்களை பதற்றப்படுத்தவில்லை. மாண்டேகு செம்ஸ்போர்டு கமிஷன் அறிக்கையும் அவர்களை பாடாய் படுத்தியது. ஆம்,...
Read More

1. நீதிக்கட்சியின் தோற்றமும் பார்ப்பனர் பதற்றமும்! – திராவிட இயக்க வரலாறு

1916 ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்த திலகர், அன்னிபெசன்ட் இருவரும் பிரிட்டிஷ் ஆட்சிக்குள்ளேயே இந்தியர்களுக்கு தன்னாட்சி என்ற வாதத்தை முன்வைத்து ஹோம்ரூல் என்ற தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கினார்கள். பிரிட்டனிலிருந்து இந்தியாவில்...
Read More

எம்ஜிஆருக்கு முன்பே கலைஞர் பணக்காரராக இருந்தாரா? – இன்றைய இளைஞர்களுக்கான விளக்கம்!

இந்த கேள்வி வரலாறு தெரிந்தவர்களுக்கு சிரிப்பூட்டும். ஏனென்றால் கலைஞரைப்பற்றி திரிக்கப்பட்ட பல கட்டுக் கதைகள் இந்த சமூகத்தில் பரப்பப்பட்டு வருகின்றன. அவைதான் இன்றைய இளைஞர்களை இப்படி கேள்வி கேட்க வைக்கின்றன...
Read More