Tag

History of space exploration

முதல் பிரிட்டிஷ் செயற்கைக் கோள் (மே 05, 1967) – History of space exploration

விண்வெளி ஆராய்ச்சி போட்டியில் பிரிட்டனும் தன்பங்கிற்கு ஈடுபடத் தொடங்கியது. முதன்முறையாக முழுக்க முழுக்க பிரிட்டனில் உருவாக்கப்பட்ட ஏரியல்-3 என்ற செயற்கைக் கோள் 1967ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம்...
Read More

விண்கலம் வெடித்து சோவியத் வீரர் பலி (ஏப்ரல் 24, 1967) – History of space exploration

அமெரிக்க விண்கலம் புறப்படுவதற்கு முன் 3 வீரர்களை பலிகொண்ட சம்பவம் முடிந்து 3 மாதங்கள்கூட முடியவில்லை. சோவியத் யூனியனின் பங்குக்கு ஒரு விண்கலம் வெடித்து விண்வெளி வீரர் ஒருவரை பலி...
Read More

அப்பலோ-1 தீப்பிடித்து 3 வீரர்கள் பலி (ஜனவரி 27, 1967) – History of space exploration

அப்பலோ விண்கலத் திட்டத்தின்கீழ் முதல் விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் தனது பயணத்தை தொடங்க தயாராகியது. அந்த விண்கலத்தில் கஸ் கிரிஸம், எட்வர்டு ஒயிட், ரோஜட் சாஃபே ஆகிய 3...
Read More

நிலவில் அமெரிக்க விண்கலம் (ஜூன் 02, 1966) – History of space exploration

சோவியத் யூனியனின் வெற்றிகரமான சோதனையைத் தொடர்ந்து அமெரிக்காவும் தனது விண்கலத்தை நிலவில் தரையிறக்கியது. 1966ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதி இது நடந்தது. சர்வேயர்-1 என்ற விண்கலம் நிலவில்...
Read More

நிலவில் இறங்கிய சோவியத் விண்கலம் (பிப்ரவரி 03, 1966) – History of space exploration

முதன் முறையாக நிலவில் விண்கலத்தை பத்திரமாக தரையிறக்கும் முயற்சியில் சோவியத் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றனர். 1966ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி லூனா-9 விண்கலம் குறைந்த வேகத்தில்...
Read More

பூமிக்குத் திரும்பிய விண்கலம் (ஆகஸ்ட் 29, 1965) – History of space exploration

விண்கலம் ஒன்றில் 8 நாட்கள் பூமியைச் சுற்றிய இரண்டு அமெரிக்க வீரர்கள் விண்கலத்துடன் பத்திரமாக பூமிக்குத் திரும்பினார்கள். அமெரிக்க விஞ்ஞானிகள் ஜெமினி-5 என்ற விண்கலத்தை உருவாக்கினர். அதில் சார்லஸ் கோன்ராடு,...
Read More

நிலவில் ஒரு மோதல் (மார்ச் 24, 1965) – History of space exploration

1965ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதி அமெரிக்கர்க ளுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம். அமெரிக்கா அனுப்பிய ரேஞ்சர்-9 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதியது. அந்த மோதல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது....
Read More

விண்வெளியில் முதல் பெண் (ஜீன் 16, 1963) – History of space exploration

இந்தச் சாதனையையும் சோவியத் ரஷ்யாதான் நிகழ்த்தியது. அந்த பெண்ணின் பெயர் வாலன்டினா டெரஷ்கோவா. 26 வயதான இளம் பெண். நெசவுத் தொழிலாளியான இவருக்கு ஒரு ஆசை. சோவியத் யூனியன் சார்பில்...
Read More