Tag

Siddha medicine

எளிய மருத்துவக் குறிப்புகள் – 16. புளித்த ஏப்பத்துக்கு கோதுமை கஞ்சி!

நவதானியங்களில் ஒன்றான கோதுமையானது பனிக்காலங்களில் பயிராகின்றது. வட இந்தியாவிலும், வங்காளதேசத்திலும் இதுவே முக்கிய உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. நமது அன்றாட வாழ் விலும் ஒன்றாகிவிட்ட கோதுமையின் மகத்தான பயன்களை இனி...
Read More

எளிய மருத்துவக் குறிப்புகள் – 15.பசியைத் தூண்டும் அன்னாசிப் பூ…!

ஒவ்வொரு வீட்டுச் சமையறையிலும் சமைய லுக்கு பயன்படும் பொருட்களின் மருத்துவக் குணங்கள் பற்றி அறிந்துவருகிறோம். இவற்றின் அளப்பறிய பயன்களை அறியாமலே நாம் பயன் படுத்தி வந்துள்ளோம். நம் முன்னோர்களின் அனுபவ...
Read More

எளிய மருத்துவக் குறிப்புகள் – 14.வெண்படைக்கு சோற்றுக்கற்றாழை!

இந்தியா முழுவதும் ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் பயிராகும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயன் உள்ளவை. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில்...
Read More

எளிய மருத்துவக் குறிப்புகள் – 13.கோடையில் அடிக்கடி நீர்க்கடுப்பு ஏன்?

வெந்தயக்களி, உளுந்துக்களி, கேழ்வரகு கூழ் (அ) கஞ்சி, பாசிப்பயறு பொங்கல், பூசணிக்கூட்டு, தண்டுக்கீரைக் கூட்டு, வாழைப் பூ வடகம், பார்லி கஞ்சி, இத்தகைய பாரம்பரிய ‘கூல் மெனு’ இருக்க பயமுறுத்தும்...
Read More

எளிய மருத்துவக் குறிப்புகள் – 12.நீரின் மருத்துவ குணங்கள்!

நீரின் பண்புகளும் அதன் குணங்களும் மாறும் தன்மை உடையவை. அவைகள் நிறமற்றவை, சுவை யற்றவை என்று வர்ணிக்கப்பட்டாலும் அவைகள் சூழலுக்கேற்றவாறு மாறும் தன்மை கொண்டவைகளாக உள்ளன. நீரின் மருத்துவ தன்மைகளைப்...
Read More

எளிய மருத்துவக் குறிப்புகள் – 11.பல் வலியைப் போக்க கண்டங்கத்திரி!

கண்டங்கத்திரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என் கின்ற வேறு பெயர்கள் உண்டு. சித்த மருந்துகளில் புகழ் பெற்ற மருந்து ‘தசமூலம்‘ என்பதாகும். இது பத்து மூலிகைகளின் வேர்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த...
Read More

எளிய மருத்துவக் குறிப்பு – 10.இளமைக்கு அமுக்கரா சூரணம்!

மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் சிறு கிளை களையும் உடைய ஐந்து அடிவரை வளரக்கூடிய குறுஞ்செடிவகை. கோவையிலும் தென் மாவட்டங்களில் சில இடங்களிலும் தானே வளர்வது. கிழங்கே மருத்துவப் பயனுடையது. ஏற்றுமதிப்...
Read More

எளிய மருத்துவக் குறிப்புகள் – 9.தோல் நோய் போக்கும் கஸ்தூரி மஞ்சள்

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக் கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக் கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று...
Read More