உத்தரப்பிரதேசத்தில் பத்திரிகையாளர் கொலை குறித்து ராகுல்காந்தி ட்வீட்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தனது மருமகளை சிலர் துன்புறுத்தியதை எதிர்த்ததற்காக... Read More