Home > கட்டுரைகள் > எம்ஜிஆர் எங்கே நல்லாட்சி கொடுத்தார்

எம்ஜிஆர் எங்கே நல்லாட்சி கொடுத்தார்

சென்னையில் முக்கியமான இடம் , ஏரி எல்லாத்தையும் அல்லக்கைகளுக்கு அள்ளிக் கொடுத்தார். சென்னையைச் சுற்றி இருந்த முக்கியமான ஏரியை உடையார், ஜேப்பியார் என்ற கள்ளச் சாராய அதிபர்களுக்கும், கிண்டியில் இருக்கும் பல கோடி பெறும் Le Meridian இடத்தை பழனி ஜி பெரியசாமிக்கு கொடுத்தார்.மதுரவாயில் ஏசி சண்முகத்துக்கு துரைப்பாக்கம் ஐசரி வேலனுக்கு . சேலையூர் ஜெகற்றட்கனுக்கு என்று ஊரான் வீட்டு நெய்யை அல்லக்கைகளுக்கு அள்ளிக் கொடுத்தார்

விஜிபி க்கு கோல்டன் பீச் மற்றும் எண்ணூர் கடற்கரையை விஜிபி ஒண்டர்லேண்ட் க்கு கொடுத்தார். 1989 ல் கலைஞர் – விஜிபியிடம் எண்ணூர் அனல்மின் நிலையம் அமைக்க அந்த இடத்தைக் கேட்ட பொழுது விஜிபி திருப்பித்தர மாட்டென் என்று சொல்லவே, கொடுக்கலைன்னா கோல்டன் பீச் சையும் அரசு எடுத்துக் கொள்ளும் என்ற ஆணைக்குப் பயந்து எண்ணூர் இடத்தை திரும்பி அரசுக்கு கொடுத்தது விஜிபி நிறுவனம்

கலைஞர் அரசு திருப்பி எடுத்த சாராய உடையாரின் ராமச்சந்திரா கல்லூரியை திருப்பிக் கொடுத்து கொடநாடு எஸ்டேட் வாங்கிக் கொண்டவர் கிரிமினல் #1 ஆத்தா

எம்ஜிஆர் பர்னிச்சரை உடைக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்குகிறார்கள் இந்தக் கூத்தாடிகள்.

அ. வெற்றிவேல்

You may also like
கவிஞர் கண்ணதாசன் எழுதிய எம்.ஜி.ஆர். உள்ளும்புறமும் நூல்!
அநாகரிக அரசியலை அறிமுகப்படுத்தியதுதான் எம்ஜியாரின் சாதனை
எம்.ஜி.ஆர். இல்லாட்டி எஸ்.பி.பி. பாடகராகி இருக்க முடியாதா?
வெள்ளிக்கிழமை நாயகன் ஜெய்சங்கர் பிறந்த நாள் – சிறப்புக்கட்டுரை

Leave a Reply