Home > மகளிர் பகுதி > முடி வளர்ச்சி அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்க

முடி வளர்ச்சி அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்க

முடி உதிர்வு பிரச்சினையைத் தடுத்து, உருளைக்கிழங்கை கொண்டே எப்படி அடர்த்தியான கூந்தலை பெறுவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வோம்.

சருமம் மற்றும் கூந்தலின் வளர்ச்சிக்கு கொலாஜன் மிகவும் தேவையான ஒன்று. உருளைக்கிழங்கில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.

உருளைக்கிழங்கு சாறு எடுத்து ஸ்கால்பில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் கூந்தல் வளர்ச்சியடையும். கூந்தலில் அதிகபடியான எண்ணெய் இருந்தாலும் கூந்தல் உடையும்.

உருளைக்கிழங்கில் அதிகபடியான ஸ்டார்ச் இருப்பதால் கூந்தல் மற்றும் ஸ்கால்பிற்கு மிகவும் நல்லது.

ஸ்கால்ப் வறண்டு போனால் பொடுகு தொந்தரவு ஏற்பட்டு கூந்தலின் அடர்த்தி குறைந்துவிடும். உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஸ்கால்பில் தடவி வந்தால் வறட்சி நீங்கிவிடும். முடி உதிர்வு பிரச்சனை இருந்தால் மயிர்கால்களில் படும்படி உருளைக்கிழங்கு சாற்றை தடவி வரலாம்.

Leave a Reply